odisha பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டாம் - ஒடிசா காவல்துறை எச்சரிக்கை நமது நிருபர் அக்டோபர் 12, 2022 பொது இடங்களில் மக்கள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ஒடிசா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.