power issues

img

நீட் மறு தேர்வுக்கு உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.