postmartem

img

இரவு நேரங்களில் உடற்கூராய்வு செய்யக்கூடாது என பரவும் செய்தி தவறானது!

இரவு நேரங்களில் உடற்கூராய்வு செய்யக்கூடாது அது சட்டத்திற்கு புறம்பானது என சமூகவலைதளங்களில் பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.