தேசிய ஓய்வூதிய அமைப்பின் சொத்து ரூ.6.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
தேசிய ஓய்வூதிய அமைப்பின் சொத்து ரூ.6.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நியாயமான கூலியை நிர்ணயம் செய்திட வேண்டும்...
ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்காக மூன்று குழுக்கள் நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டும் அதன் பரிந்துரைகள் அமலாக்கப்படவில்லை....
முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ.500 லிருந்துரூ. 1000 ஆக உயர்த்தப்பட்ட போது, 38 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. அதுஓராண்டு காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பின்னர் தகுதி இல்லை என காரணம் காட்டி சுமார் 20 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.....
ஓய்வூதியம் தாமதமாக வழங்கப்படுவதை கண்டித்து வேலூர் அஞ்சலக, ஆர்எம்எஸ், தொலைத் தொடர்பு ஓய்வூதியர்கள் வேலூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தொலைத்தொடர்பு துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் ஜோதி சுதந்திர நாதன், அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கதிர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்டுகொள்ளாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி