chennai சென்னை ஐஐடி-யில் இடம் பிடித்த ஆட்டோ ஓட்டுநரின் மகன்! நமது நிருபர் ஜூலை 11, 2024 சென்னை ஐஐடி-யில் இடம் பிடித்து ஆட்டோ ஓட்டுநரின் மகன் பார்த்த பார்த்தசாரதி சாதனை படைத்துள்ளார்.