chennai 110 ஆண்டு பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற இந்திய ரயில்வே முடிவு நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2025 1914-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.