palani

img

போர்டிகோவில் இருந்த நாகப்பாம்பு

பழனி, புதுதாராபுரம் ரோடு,(அரிமாநகரில்) ஜவகர்நகரில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆறுமுகம் என்பவரது வீட்டின் கார் நிறுத்தும் போர்டிகோவில் இருந்த நாகப்பாம்பை தீயணைப்புத்துறையினர் உயிருடன் பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.