pahalgham terrorist attack

img

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.