venezuela வெனிசுலாவை சிரியாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் - ரஷ்யா நமது நிருபர் ஏப்ரல் 5, 2019 வெனிசுலா மற்றுமொரு சிரியா போல் மாறாது என உறுதி அளிப்பதாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.