computer வீடியோ சேவையை அமல்படுத்திய ஃப்ளிப்கார்ட் நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2019 ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது செயலியில், புதிதாக இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை தொடங்கியுள்ளது.