nepal

img

நேபாளம்: புயல் கூடிய கனமழை -28 பேர் பலி

நேபாளத்தில் புயலுடன் பெய்த கனமழை காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.