negative

img

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி குணமடைந்ததாக தகவல்

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் முழுமையாக குணமடைந்ததாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.