neetscam

img

நீட் தேர்வு முறைகேடு குறித்து ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

நீட் முறைகேடுகளால் பயனடைந்தவர்கள் யார் என்பதை கண்டறிய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது எப்படி? நீட் தேர்வு வினாத்தாள்கள் எப்போது தயாரிக்கப்படுகின்றது? அது எப்போது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றது? எப்போது அச்சிடப்படுகின்றது? அச்சிடப்பட்ட பிறகு எப்போது அது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது.