new-delhi அக்டோபரில் ரூ.12.11 லட்சம் கோடி யுபிஐ மூலம் பரிவர்த்தனை நமது நிருபர் நவம்பர் 1, 2022 கடந்த அக்டோபர் மாதத்தில் 12.11 லட்சம் கோடி ரூபாய் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக என்.சி.பி.ஐ தெரிவித்துள்ளது.