nato

img

எட்டு மடங்கு பெரிதாகிறது நேட்டோ படை - உலகம் எதிர்கொள்ளும் ஆபத்து அதிகரிப்பு

பனிப்போருக்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக்கூட்டணி தனது படைகளின் எண்ணிக்கையை எட்டு மடங்கு அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.