namakkal

img

நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி

எலச்சிபாளையம்ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் கோக்கலை ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.....

img

பிளஸ்-1 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 97.33 சதவிகித தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 97.33 சதவிகித மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம்198 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 121 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வை எழுதினர்

img

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து நாமக்கல்லில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

img

நாமக்கல் அருகே ரூ.3½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

நாமக்கல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.