பாலியல் குற்றவாளி காசிக்கு பல பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோயில் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.