chennai தமிழ்நாட்டில் மயோனைஸ்க்கு தடை! நமது நிருபர் ஏப்ரல் 24, 2025 முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஒரு வருடம் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு