tamilnadu மோந்தா புயல் இன்று இரவுக்குள் கரையை கடக்கும்! நமது நிருபர் அக்டோபர் 28, 2025 மோந்தா புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.