பலத்த மழையால் கூடலூர் வட்டம் அத்திப்பாளி, புத்தூர் வயல் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது....
மேற்குத் தொடர்ச்சி மலை, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா பகுதிகளில்....
அகஸ்தியர் அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது...
காய்ச்சல், சளி, இருமல் போன்ற மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை வரும் முன் காப்பது குறித்தும் வந்தபின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
வடகிழக்கு பருவமழை வரும் 17 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....