states

img

தில்லிக்குள் இந்த வகை வாகனங்கள் நுழைவதற்கு தடை!

தில்லிக்குள், பிஎஸ்-4 மற்றும் அதற்கு கீழ் உள்ள வகை வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
தில்லியில், காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, பிஎஸ்-6 வகை வாகனங்களுக்கு மட்டுமே தில்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்-3 மற்றும் பிஎஸ்-4 வகை வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து கண்காணிப்பு பணியில் 580 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.