new-delhi மிசோரம் முதல்வராக லால்துஹோமா பதவியேற்பு! நமது நிருபர் டிசம்பர் 8, 2023 மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் (ZPM) தலைவர் லால்துஹோமா அம்மாநில முதல்வராக இன்று பதவியேற்றார்.