may17

img

சிஐடியு குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரன் சொல்வது பொய்! - திருமுருகன் காந்தி

சிஐடியு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் சொல்வது பொய் என திருமுருகன் காந்தி பதிவு.