new-delhi திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு! - எதிர்க்கட்சிகள் கண்டனம் நமது நிருபர் டிசம்பர் 8, 2023 திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி இன்று பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.