lmv

img

இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி,நவம்பர்.06- 7500 கிலோ எடை குறைவான வாகனங்களை இயக்க இலகு ரக ஓட்டுநர் உரிமம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.