languagemartyr

img

மொழி போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்வு!

மொழி போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை 7,500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.