chennai-high-court சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு! நமது நிருபர் செப்டம்பர் 27, 2024 சென்னை,செப்.27- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் ராஜேந்திரன் பதவியேற்றுக்கொண்டார்.