kizhadi

img

தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை,மே.22- கீழடி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கும் ஒன்றிய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.