new-delhi தில்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம்! நமது நிருபர் ஜூலை 10, 2025 தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது.