kamalhassan

img

ஊன்று கோலால் ஊடகவியலாளரை தாக்கிய கமலஹாசன் - பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டம்

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் வருகையை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சன் தொலைக்காட்சி நிருபரை ஊன்று கோலை கொண்டு தாக்கிய கமலஹாசனின் செயல் ஊடகவியலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

;