kalpakkam

img

போனஸ் வழங்கக் கோரி கல்பாக்கத்தில் தூய்மைப் பணியாளர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்!

கல்பாக்கம் அணுசக்தித் துறைக்கு உட்பட்ட நகரியத்தில் தூய்மைப்பணியாளர்கள் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.