jellyfish

img

505 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஜெல்லிமீன் புதைபடிமம் கண்டெடுப்பு

கனடாவில் 505 மில்லியன் ஆண்டுகள் பழமையான சுமார் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்ட ஜெல்லிமீன் புதைபடிமத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.