jharkhand ஜார்க்கண்டில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து -18 பேர் பலி! நமது நிருபர் ஜூலை 29, 2025 ஜார்க்கண்டில் கன்வார் யாத்திரை சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.