jaisankar

img

வெளியுறவுத்துறையின் இந்தி திணிப்பு - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!

வெளியுறவுத்துறையின் இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.