itf

img

டேவிஸ் கோப்பை போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் - இந்திய வீரர்கள் வேண்டுகோள்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என இந்திய வீரர்கள் அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.