karur குளித்தலை சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்! நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2025 குளித்தலையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் காதலர்களுக்கு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.