chennai 10ஆவது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து! நமது நிருபர் டிசம்பர் 11, 2025 சென்னை விமான நிலையத்தில் 10ஆவது நாளாக இன்றும் 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.