indiapakistanwar

img

இந்தியா பாகிஸ்தான் ராணுவ மோதல் நிறுத்தம் குறித்த அமைச்சரின் பதில் திருப்தியாக இல்லை - சு.வெங்கடேசன் எம்.பி

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.