chennai தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.