illegal coal mine

img

நிலக்கரி சுரங்க வழக்கு : மேகாலயா அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் விவகாரத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத் தொகையை அம்மாநில அரசு செலுத்த செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.