ibps

img

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் (Clerk) பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு மையம் வெளியிட்டுள்ளது.