hospitalized

img

ஆந்திராவில் விஷவாயு கசிவு - 95 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திர மாநிலம் அனகப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்ததால், அவ்விடத்தை சுற்றி இருந்த 95 பேருக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.