chennai-high-court தன்பாலின ஈர்ப்பாளர்கள் குடும்பமாக இருக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு நமது நிருபர் ஜூன் 6, 2025 சென்னை,ஜூன்.06- திருமணம் என்பது மட்டுமே, குடும்பத்தை உருவாக்காது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.