tennis ‘வீரம் என்பது சாதியில் இல்லை’ நமது நிருபர் ஜனவரி 18, 2020 16 காளைகளை அடக்கி, இந்த ஆண்டின் தலைசிறந்த ஜல்லிக்கட்டு வீரர் என்ற பெயரைப் பெற்றான் அந்த இளைஞன்.