maharashtra மகாராஷ்டிராவில் வெப்ப அலை தாக்கி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு நமது நிருபர் மே 16, 2023 மகாராஷ்டிரா மாநிலத்தில் வெப்ப அலை தாக்கி 9 மாத கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.