hashtag

img

விட்டரில் டிரெண்ட் ஆகி வரும் இந்தித் திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்கள்

டிவிட்டரில், இந்தியளவில் இந்தித் திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்கள் டிரெண்டாகி வருகிறது. இதில் ஸ்டாப் இந்தி இம்போசிஷன் (stop hindi imposition) என்ற ஹேஷ்டேக் முதல் இடத்தில் உள்ளது.

;