harigarh

img

உ.பி: அலிகார் நகரத்தின் பெயர் மாற்றம்?

உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரத்தின் பெயரை 'ஹரிகர்' என மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அலிகார் மேயர் சஞ்சய் பண்டிட் தெரிவித்துள்ளார்.