chennai நாளை கிராமசபை கூட்டம்! நமது நிருபர் நவம்பர் 22, 2024 சென்னை,நவம்பர்.22- தமிழ்நாடு முழுவதும் நாளை(நவம்பர் 23) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.