ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி தட்சண்யா, அமெரிக்க வெளியுறவு துறை நிதியுதவி வழங்கும் ‘The Kennedy-Lugar Youth Exchange and Study (YES)’ திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கு கல்வி பயணமாகச் சென்றுள்ளார்.

சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி ரூ.6.5 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது.