function

img

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நம்பகத் தன்மையை இழந்து விட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கரூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், தேர்தல் நடைபெறும் நாளில் ஏதேனும் முறைகேடு நடந்தாலோ அல்லது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலோ மறுநாளே தேர்தல் நடத்தி விடுவதை கடந்த கால தேர்தல்களில் பார்த்துள் ளோம்

img

பணி நிறைவு பாராட்டு விழா

கரூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர்கள் கே.நடராஜன், எஸ்.நாகராஜன் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் டிஎன்பிஎல் கட்சி கிளைகளின் சார்பில் புகளூரில் பணி ஓய்வு பாராட்டுவிழா நடைபெற்றது.